• நல்லதோர் வீணை செய்தே | Nallathor Veenai Seithe

    நல்லதோர் வீணை செய்தே – அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி சிவசக்தி – எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

    ‘நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ – பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

  • ரூமியின் தத்துவங்கள் | Rumiyin Thathuvangal

    நல்லதோர் வீணை செய்தே