வையத் தலைமையும் வேண்டேன் – Shakespeare’s Sonnet 29 – தமிழாக்கம்
ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய 'When in disgrace' (Sonnet 29) என்னும் கவிதையின் தமிழாக்கம். வையத் தலைமையும் வேண்டேன் (சிந்துப்பாடல் - ஆனந்தக் களிப்பு மெட்டு) தாழ்வுற்(று) உளம்தான் தளர்ந்தேன் - ஒரு தகவற்(று) இழிவுறத் தான்வீழ்ந்(து) உழந்தேன்ஊழ்வினை தன்னைப்…