கணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் துதிப்பாடல்கள்
கணபதி பஞ்சகம் - ஶ்ரீ விநாயகர் துதி கவிதை : இமயவரம்பன் பாவகை : தரவு கொச்சகக் கலிப்பா Sri Ganapathi Panchagam 1. கணபதியின் கழல்பணியக் கடுவினைகள் கழன்றொழியும்கணபதியின் அருள்நினையக் கமலமென மனம்விரியும்கணபதியின் புகழ்செவியில் கலந்திடவுட் குழைந்துருகும்கணபதியின் பெயர்மொழியக் கனிவுறுசெங்…