திருஞானசம்பந்தர்

ThirugnanaSambandar - திருஞானசம்பந்தர் திருவரலாறும் அருட்பதிகங்களும் காப்பு வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.…

மேலும் படிக்கதிருஞானசம்பந்தர்
5 Comments

செந்தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள்

ஷேக்ஸ்பியர் கவிதைகள் இரக்கம் (Mercy) இது ஷேக்ஸ்பியர் கவி எழுதிய 'Merchant of Venice' என்னும் நாடகத்தில் உள்ள ஒரு சானட்டைத் தமிழில் மொழிபெயர்த்து 'நிலைமண்டில ஆசிரியப்பாவில்' எழுதப்பட்டது. மற்றவர் தூண்ட மலர்ந்திடா(து) இரக்கம்; இனிய வான்மழை போல மண்ணகம் நனையப்…

மேலும் படிக்கசெந்தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள்
3 Comments
இடரினும் தளரினும் பாடல் விளக்கம்
இடரினும் தளரினும்

இடரினும் தளரினும் பாடல் விளக்கம்

இடரினும் தளரினும் - Idarinum Thalarinum பாடல் பொருள் விளக்கம் 'இடரினும் தளரினும்' - Idarinum Thalarinum - எனத் தொடங்கும் இப்பதிகம் நம் வாழ்வில் செல்வம் அருளிச் செழிப்பாக்கும்; பொருள் வளம் அருளிப் புகழ்சேர்க்கும்; நலங்கள் யாவும் நல்கிடும்; ஓதுபவர்களுக்குப்…

மேலும் படிக்கஇடரினும் தளரினும் பாடல் விளக்கம்
9 Comments
வாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்
Vaaranam Aayiram Andal Pasuram

வாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்

Vaaranam aayiram meaning in Tamil and English காப்பு கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்சீலத்தனள் தென் திருமல்லி நாடி செழுங்குழல் மேல்மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடையசோலைக் கிளி அவள் தூய நற்பாதம் துணை நமக்கே. -…

மேலும் படிக்கவாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்
0 Comments

பாரதியார் பொன்மொழிகள்

நம் நெஞ்சுக்கு உரமளித்து அறிவுக்குத் தெளிவூட்டும் பாரதியார் பொன்மொழிகள் Bharathiyar quotes which give strength to our heart and provide clarity in thinking and knowledge. ஊக்கம் கொடுக்கும் பாரதியார் பொன்மொழிகள் மனமே கேள்! விண்ணின் இடி…

மேலும் படிக்கபாரதியார் பொன்மொழிகள்
0 Comments

பிரம்மம் என்றால் என்ன

பிரம்மம் என்றால் என்ன பிரம்மம் என்றால் என்ன? அது எத்தன்மையது? அதன் பேரும் உருவமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வது போன்று அமைந்த பாரதியின் இந்தப் பாடலின் ஆழ்பொருளை நாம் இங்கு ஆராய்வோம். ஓமெனப் பெரியோர்கள் -- என்றும்    ஓதுவ தாய்,…

மேலும் படிக்கபிரம்மம் என்றால் என்ன
0 Comments

பாரதியின் மனப் பெண் கவிதை

மனப் பெண்ணே! நன்றையே கொள்! மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!ஒன்றையே பற்றி யூச லாடுவாய்அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் O my mind, the damsel! I wish you well! But…

மேலும் படிக்கபாரதியின் மனப் பெண் கவிதை
0 Comments
கோளறு பதிகம் பாடல் விளக்கம்
கோளறு பதிகம்

கோளறு பதிகம் பாடல் விளக்கம்

Kolaru Pathigam Vilakkam கோளறு பதிகம் விளக்கம் காப்பு பூவான் மலிமறிநீர்ப் பொய்கைக் கரையினியற்பாவான் மொழிஞானப் பாலுண்டு - நாவான்மறித்தெஞ் செவியமுதாய் வார்த்தபிரான் தண்டைவெறித்தண் கமலமே வீடு. - நால்வர் நான்மணிமாலைபொருள்: தாமரைப் பூக்களால் நிறைந்த தூய்மையான நீரை உடைய தடாகக்…

மேலும் படிக்ககோளறு பதிகம் பாடல் விளக்கம்
23 Comments

விருத்தம் என்றால் என்ன – மரபுக் கவிதை வடிப்போம்

விருத்தம் என்றால் என்ன 'அளவொத்த நான்கடிகள் கொண்ட கவிதையே விருத்தம்' என்பர். அதாவது, நான்கு அடிகள் பெற்றிருந்து, ஓவ்வொரு அடியிலும் சீர்களின் எண்ணிக்கை சமமாக அமைந்திருந்தால் அதுவே விருத்தக் கவிதையாகும். இந்தப் பதிவில் சில வகை விருத்தங்களை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக பார்க்கலாம்.…

மேலும் படிக்கவிருத்தம் என்றால் என்ன – மரபுக் கவிதை வடிப்போம்
8 Comments