வடமதுரை உதித்தான் – கண்ணன் பாட்டு
வடமதுரை உதித்தான் - கண்ணன் பாட்டு கவிதை : இமயவரம்பன்பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம் 1. அன்பினால் நினைவார்க்(கு) அமுதினும் இனியான்... அணிமயில் சிற(கு)ஒளிர் சிகையான்மின்னுமா மணிபோல் திலகவாள் நுதலான்... மிளிர்குழை திகழ்தரு செவியான்இன்(பு)எலாம் நிறைக்கும் குழல்அமர் இதழான்... என்(பு)எலாம்…