குறள் விருத்தம் – திருக்குறள் பொருள் விளக்கம்

அறத்துப்பால் - கடவுள் வாழ்த்து குறள்பா - 1 :அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. விளக்க விருத்தம் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) :அகரம் என்னும் ஓரெழுத்தாம்   அறிவை விரிக்கும் சீரெழுத்தாம்திகழும் எழுத்துத் திரட்கெல்லாம்    திலகம் அனைய முதலெழுத்தாம்புகழும் அகர எழுத்தினைப்போல்   புவிக்கோர் இறைவன்…

மேலும் படிக்ககுறள் விருத்தம் – திருக்குறள் பொருள் விளக்கம்
0 Comments

வண்ணப்படமும் வெண்பாவும்

1. வான்கதிரை வாங்கும் மரங்கள் மரங்களெலாம் கூடி விரிகதிரை வாங்கநெருங்கினவோ தம்முயர்கை நீட்டிப் - பெருங்காட்டின்வல்லிருளில் வாடி வளரொளியைத் தேடுகின்ற புல்லினுக்கும் சேர்க்கும் பொருட்டு. கருத்து: கானகத்தின் காரிருளில் ஒளி தேடும் புல் போன்ற சிறு தாவரங்களுக்கு ஒளியினைச் சேர்க்கத்தான் இம்மரங்கள் ஒன்று…

மேலும் படிக்கவண்ணப்படமும் வெண்பாவும்
2 Comments

வடமதுரை உதித்தான் – கண்ணன் பாட்டு

வடமதுரை உதித்தான் - கண்ணன் பாட்டு கவிதை : இமயவரம்பன்பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம் 1. அன்பினால் நினைவார்க்(கு) அமுதினும் இனியான்... அணிமயில் சிற(கு)ஒளிர் சிகையான்மின்னுமா மணிபோல் திலகவாள் நுதலான்... மிளிர்குழை திகழ்தரு செவியான்இன்(பு)எலாம் நிறைக்கும் குழல்அமர் இதழான்... என்(பு)எலாம்…

மேலும் படிக்கவடமதுரை உதித்தான் – கண்ணன் பாட்டு
0 Comments

கணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் பக்திப் பாடல்கள்

கணபதி பஞ்சகம் - ஶ்ரீ விநாயகர் பக்திப் பாடல்கள் கவிதை : இமயவரம்பன் பாவகை : தரவு கொச்சகக் கலிப்பா Sri Ganapathi Panchagam - Vinayagar Thuthi 1. கணபதியின் கழல்பணியக் கடுவினைகள் கழன்றொழியும்கணபதியின் அருள்நினையக் கமலமென மனம்விரியும்கணபதியின் புகழ்செவியில்…

மேலும் படிக்ககணபதி பஞ்சகம் – ஶ்ரீ விநாயகர் பக்திப் பாடல்கள்
0 Comments

ஏனமாய் எழுந்தான் – ஶ்ரீ வராக அவதாரத் துதி

திருமாலின் வராக அவதாரத்தைப் போற்றும் துதிப்பாடல். பாவகை : அறுசீர் ஆசிரிய விருத்தம் திங்க ளோடொரு விரிகதிர் உடுபொழி    திசையொளி யதைமறைக்கும்பொங்கு வல்லிருட் பகையது மடிந்திடப்    புவியினை இடந்தெடுப்பான்சங்கி னோடுசக் கரமொரு கதையினைத்    தரித்திடும் அருந்திறலோன்செங்கண் ஏனமென் றெழுந்திரு நிலமிசை    திருவருள் பொழிந்தனனே! பதம் பிரித்து: திங்களோடு…

மேலும் படிக்கஏனமாய் எழுந்தான் – ஶ்ரீ வராக அவதாரத் துதி
0 Comments

நாம் ஏறும் நெடுங்குன்று – The Hill We Climb – A Translation

அமெரிக்க ஜனாதிபதி பைடன் அவர்களின் பதவியேற்பு விழாவில் பேசிய கறுப்பினக் கவிஞர் அமாண்டா கோர்மன் (Amanda Gorman) அவர்களின் ‘The Hill We Climb’ என்னும் கவிதையின் தமிழாக்கம். The Hill We ClimbEnglish Original : Amanda Gormanநாம் ஏறும்…

மேலும் படிக்கநாம் ஏறும் நெடுங்குன்று – The Hill We Climb – A Translation
0 Comments
ஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள்  துதி
படம் : hindutamil.in (நன்றி)

ஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் துதி

படம் : hindutamil.in (நன்றி) திருவள்ளூர் ஶ்ரீ வீரராகவப் பெருமாள் ஶ்ரீ வீரராகவ விருத்தம் திருவள்ளூர் ஶ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் புகழ்பாடும் பாசுரங்கள்கவிதைகள் : இமயவரம்பன்பாவகை : கட்டளைக் கலிவிருத்தம் 1. திருமகள் திகழும் திருமார்பன் திருவ மர்ந்துறை சீரெழில்…

மேலும் படிக்கஶ்ரீ வீரராகவ விருத்தம் – திருவள்ளூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் துதி
0 Comments

பஞ்சாயுத ஸ்தோத்திரம் – திருமாலின் ஐந்து ஆயுதங்களைப் போற்றும் துதிப் பாடல்கள்

Panchayudha Stotram பஞ்சாயுத ஸ்தோத்திரம் திருமாலின் ஐந்து ஆயுதங்களைப் போற்றும் துதிப் பாடல்கள் பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம்கவிதைகள் : இமயவரம்பன் பஞ்சாயுத ஸ்தோத்திரம் -1 : அச்சம் அகற்றும் அருட்சக்கரம் - ஶ்ரீ சக்கரத்தாழ்வார் துதி தீயுமிழ்ந் தெழும்பும்…

மேலும் படிக்கபஞ்சாயுத ஸ்தோத்திரம் – திருமாலின் ஐந்து ஆயுதங்களைப் போற்றும் துதிப் பாடல்கள்
4 Comments

திருவேங்கடத் துதி – தசாவதாரப் பாடல்

திருமாலின் பத்து அவதாரங்களின் பெருமைகளும் ஒரே பாசுரத்தில் தோன்றுமாறு நான் எழுதிய திருவேங்கடத் துதிப்பாடல். பாவகை : எழுசீர் ஆசிரிய விருத்தம் மீனம தாகி மாமறை காத்தான்   வெற்பமர் ஆமையும் ஆனான்ஏனம தாகி இருநிலம் இடந்தான்   எரிவிழி மடங்கலென் றெழுந்தான்வானமும் நிலனும் மாணியாய் அளந்தான்   மழுவொடு…

மேலும் படிக்கதிருவேங்கடத் துதி – தசாவதாரப் பாடல்
2 Comments