கோளறு பதிகம் விளக்கவுரை – புத்தகம்

‘கோளறு பதிகம் – விளக்கவுரை’ – திருஞானசம்பந்தர் அருளிய கவி அமுதத்தின் பொருள் விளக்கும் புதிய உரை!

இப்போது விரிவான தத்துவ விளக்கங்களுடன் புத்தகமாக (ebook) வெளிவந்துள்ளது! இந்நூலைப் படித்துக் கருத்தளித்து என் எழுத்துப் பணிக்கு மேலும் ஆதரவளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் சில சுவையான கருத்துகளைக் கீழே உள்ள குறுந்தலைப்புகளில் காணலாம்:

  • திருநாவுகரசருக்கும் சம்பந்தருக்கும் இடையே எழுந்த உரையாடல் மற்றும் கோளறு பதிகம் பிறந்த கதை
  • இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிப்பதற்கு ஏற்ற மலர் எது?
  • சங்கரன் என்ற திருநாமத்திற்கும் கோளறு பதிகத்துக்கும் உள்ள சம்பந்தம்
  • நவக்கிரகங்களின் சரித்திரங்கள்
  • திருநீற்றின் பெருமை
  • ‘முருகு’ என்னும் சொல்லின் மகிமை
  • சிவபெருமானின் எட்டு வீரத் திருச்செயல்களும் அவற்றைக் கோளறு பதிகப் பாடல்கள் போற்றுகின்ற சிறப்பும்
  • சம்பந்தரை முருகக் கடவுளின் அவதாரமாகப் பார்த்த அருணகிரியார்
  • ஞானப்பால் உண்ட குழந்தையும் திருஞானசம்பந்தர் என்னும் பெயர் அமைந்த கதையும்
  • ‘அழகு’ என்னும் சொல்லுக்குத் தமிழில் உள்ள 29 பெயர்கள்
  • மறைஞான ஞான முனிவர் என்று சம்பந்தர் போற்றப்படக் காரணம்
  • ‘ஆணை’ என்னும் சொல்லின் சிறப்பு

புத்தகம் கிடைக்குமிடம்:
https://linktr.ee/kolarupathigam

This Post Has 17 Comments

  1. M.senthilkumar

    Very nice

    1. இமயவரம்பன்

      Thank you very much! 🙏

    2. Ilamparuthi

      Thank u for valuable Data

  2. Anonymous

    Thank you sir

  3. Muruga.Panneerselvam

    நன்றி

  4. வே. சுரேஷ் 9489019685

    தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள்

    1. Saravanan K

      நன்றி வணக்கம் அய்யா

  5. S.NATANASABAPATHY

    தங்களது கோளறுபதிகம் விளக்க உரை மிகவும் சிறப்பாக உள்ளது.இறை அன்பர்களின் உள்ளங்களை நெகிழவைத்துவிட்டீர்கள்.நெஞ்சாறப் பாராட்டுகின்றேன். S.நடனசபாபதி.

    1. இமயவரம்பன்

      திரு. S.நடனசபாபதி அவர்களே,
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
      தங்களைப் போன்ற இறை அன்பர்களின் அன்பும் ஆதரவும் இந்நூலைப் போன்று இன்னும் பல உரைகளை எழுதுவதற்கு எனக்கு ஊக்கமளிக்கிறது.

      அன்புடன்
      இமயவரம்பன்

      1. Kalaiselvi

        தங்களின் பணி தொடரவேண்டும் ஐயா .மிக்க நன்றி

    2. Anonymous

      நன்றி 🙏

  6. Anonymous

    Thanks Sir. great service.

  7. D SENTHILKUMAR

    Good

  8. Jagadeesan K

    Thank you so much, long live, excellent service to our tamil literature📚

    1. இமயவரம்பன்

      Thank you very much for your kind words, Thiru Jagadeesan!

      Regards,
      R.Imayavaramban

  9. .M.Boopalan

    Thank you so much,🙏💐💐💐

  10. Manikandan G

    உங்களின் சிறந்த சேவைக்கு நல்வாழ்த்துக்கள்

Leave a Reply