Post published:July 17, 2022Post category:UncategorizedPost comments:0 CommentsKolaru Pathigam – Quizகோளறு பதிகம் – கேள்விகள்கீழ்வரும் வினாக்களின் மூலம் உங்கள் கோளறு பதிக அறிவைச் சோதிக்கலாமா? /10 15 கோளறு பதிகம் - கேள்விகள் 1 / 10தேவாரத்தின் எந்தத் திருமுறையில் கோளறு பதிகம் இடம்பெற்றுள்ளது? முதலாம் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை "இரண்டாம் திருமுறை" என்பதே சரியான விடை2 / 10‘வேய்’ என்னும் சொல்லின் பொருள் என்ன? கரும்பு வேல் மூங்கில் "மூங்கில்" என்பதே சரியான விடை3 / 10கோளறு பதிகத்தை இயற்றியவர் யார்? திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் சுந்தரமூர்த்தி நாயனார் "திருஞானசம்பந்தர்" என்பதே சரியான விடை4 / 10சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து யாரை எரித்தார்? எமன் மன்மதன் இராவணன் சரியான விடை: மன்மதன்5 / 10கோளறு பதிகம் எந்தப் பாவகையைச் சார்ந்தது? விருத்தம் வெண்பா ஆசிரியப்பா சரியான விடை: விருத்தம்(விருத்த வகை: எண்சீர் சந்த விருத்தம்) 6 / 10பதிகத்தில் ‘திருக்கடைக்காப்பு’ என்று எந்தப் பாட்டை அழைக்கிறோம்? முதலாம் பாடலை மட்டும் இறுதிப் பாடலை மட்டும் எல்லாப் பாடல்களையும் "இறுதிப் பாடலை மட்டும்" என்பதே சரியான விடை7 / 10கோளறு பதிகத்தில் எந்தப் பண் (ராகம்) அமைந்துள்ளது? காந்தாரப் பஞ்சமம் பியந்தை காந்தாரம் தக்கேசி "பியந்தை காந்தாரம்" என்பதே சரியான விடை8 / 10சிவபெருமான் திருமார்பில் அணிவது எலும்பு சந்திரன் கங்கை புலித்தோல் "எலும்பு" என்பதே சரியான விடை9 / 10கோளறு பதிகத்தில் மொத்தம் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 9 10 11 12 "11" என்பதே சரியான விடை10 / 10சிவபெருமான் எந்த வேடத்தில் தோன்றி அர்ச்சுனனுக்கு அருள்புரிந்தார்? மீனவன் குயவன் வேட்டுவன் "வேட்டுவன்" என்பதே சரியான விடைYour score is LinkedIn Facebook Twitter Restart quiz Please rate this quizSee review Send feedback You Might Also Like நல்லதோர் வீணை செய்தே June 30, 2022 வெண்பா எழுதுவது எப்படி? – மரபுக் கவிதை வடிப்போம் September 3, 2021 நளவெண்பா – கதையும் கருத்தும் June 27, 2021 விருத்தம் என்றால் என்ன – மரபுக் கவிதை வடிப்போம் October 14, 2021Leave a Reply Cancel replyCommentEnter your name or username to commentEnter your email address to commentEnter your website URL (optional) Save my name, email, and website in this browser for the next time I comment. Δ