நால்வர் வெண்பா மாலை – சைவ சமயக் குரவர்கள் நால்வரின் புகழ் பாடும் கவிதை நூல்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் அருட்செயல்களையும் இறை அனுபவத்தையும் வெண்பாக்களைக் கொண்டு எடுத்துரைக்க நான் மேற்கொண்ட கவிமுயற்சி.
நாற்பது வெண்பாக்களைக் கொண்ட இந்தக் கவிதை நூலின் இறுதியில், வெண்பா இலக்கண விளக்கத்தையும் நால்வர் சரித்திரத்தையும் பிற்சேர்க்கையாக அளித்துள்ளேன்.
தங்களுடைய நற்பணி ஆண்டவன் அருளால் என்றென்றும் தொடரட்டும்.. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
எனது கவிதைகளைப் படித்து அன்புடன் கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி!
– இரா. இமயவரம்பன்
நன்றாக உள்ளது. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி!
It is indeed very rare to come across truly worthy saivite books that are informative, instructive and most importantly guides our religious living.
Thank you very much for your kind words of appreciation!
Thanks sir
அருமைஅற்பதம்வாழ்க
வாழ்த்துக்கள் . உங்கள் சேவைக்கு நன்றி
மிக்க நன்றி!
தங்களுடையமுயற்சிமிகவும்பாராட்டுதலுக்குஉரியது
மிக்க நன்றி!
நன்றி சகோதரரே