நாவுக்கரசர் வெண்பா
நாவுக்கரசர் அப்பர்

நாவுக்கரசர் வெண்பா

கூற்றம் நடுங்கக் குரலெடுத்தான், யாரிடமும்
போற்றிப் பணிந்தடிமை பூணாதான் - ஏற்றமுற
நாவுக் கரசன் நவின்றுரைக்கும் நன்மொழிதான்
ஆவிக்(கு) அமுதென்(று) அறி.

மேலும் படிக்கநாவுக்கரசர் வெண்பா
0 Comments

End of content

No more pages to load