வாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்
Vaaranam Aayiram Andal Pasuram

வாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்

Vaaranam aayiram meaning in Tamil and English காப்பு கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்சீலத்தனள் தென் திருமல்லி நாடி செழுங்குழல் மேல்மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடையசோலைக் கிளி அவள் தூய நற்பாதம் துணை நமக்கே. -…

மேலும் படிக்கவாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்
0 Comments

ஞானிகள் காட்டும் நல்வழிகள்

வாழ்வின் போக்கை வழிநடத்தி மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் காண்பது மிகவும் அரிது; அந்நூல்களை நமக்கு அளிக்க இந்தப் புவியில் புகழொடு தோன்றிய அறிஞர் பெருமக்களும் வெகு சிலரே ஆவர். அத்தகைய அறிஞர்களில் என் மனம் வியந்த ஞானியர்களைப் பற்றிப் பின்வரும் பாட்டில் காணலாம்.

ஆரமுதாம் தமிழிசைக்கோர் அழகைச் சேர்க்கும்
ஆழ்வார்நா யன்மார்தம் கவியில் ஆழ்ந்தேன்,
வீரமிகு பார்வையில்வே தாந்தம் சொல்லும்
விவேகா னந்தமுனி ஞானம் கேட்டேன்

மேலும் படிக்கஞானிகள் காட்டும் நல்வழிகள்
0 Comments