விருத்தம் எழுதுவது எப்படி – மரபுக் கவிதை வடிப்போம்

விருத்தம் என்றால் என்ன 'அளவொத்த நான்கடிகள் கொண்ட கவிதையே விருத்தம்' என்பர். அதாவது, நான்கு அடிகள் பெற்றிருந்து, ஓவ்வொரு அடியிலும் சீர்களின் எண்ணிக்கை சமமாக அமைந்திருந்தால் அதுவே விருத்தக் கவிதையாகும். இந்தப் பதிவில் சில வகை விருத்தங்களை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக பார்க்கலாம்.…

மேலும் படிக்கவிருத்தம் எழுதுவது எப்படி – மரபுக் கவிதை வடிப்போம்
0 Comments

வெண்பா எழுதுவது எப்படி? – மரபுக் கவிதை வடிப்போம்

வெண்பா எழுதுவது எப்படி என்று தெரிந்து கொண்டால் தமிழ் மொழியின் இலக்கியச் சுவையை நாம் ஆழ்ந்து உணரலாம். வெண்பாவின் இலக்கணத்தை இந்தப் பதிவில் கற்றுத் தேர்வோம்.

மேலும் படிக்கவெண்பா எழுதுவது எப்படி? – மரபுக் கவிதை வடிப்போம்
2 Comments

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் | Agni Kunjondru Kanden

Agni Kunjondru Kanden From the little spark may burst a mighty flame - Italian poet Dante அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெந்து தணிந்தது காடு - தழல்    வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று…

மேலும் படிக்கஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் | Agni Kunjondru Kanden
0 Comments
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி | Arivile Thelivu Nenjile Urudhi
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி | Arivile Thelivu Nenjile Urudhi

தெளிந்த அறிவே யோகத்துக்கு  முதற்படி.   குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.  அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும்.   இதுவே கர்ம யோகமாகும். 

மேலும் படிக்கஅறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி | Arivile Thelivu Nenjile Urudhi
4 Comments

நளவெண்பா – கதையும் கருத்தும் | Nalavenba Story, Song and Meaning

நிடத மன்னன் நளனின் கதையைக் கூறும் நளவெண்பா அமுதம் ஊறும் சொற்களைக் கொண்டு புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட பெருங்காப்பியம். இந்த நூல் அணியும் ஆழமும் நிறைந்த வெண்பாக்களால் கற்க கற்க பேரின்பம் தரவல்லது. இத்தகைய சிறந்த நூலைப் படைத்தமையால் இந்நூலாசிரியர் 'வெண்பாவில் புகழேந்தி' என்று போற்றப்படுகிறார். இந்தத் தேன்சுவைக் காவியத்தைப் பற்றியும் இந்நூலை எழுதிய புகழேந்திப் புலவரைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாக நாம் காண்போம்

மேலும் படிக்கநளவெண்பா – கதையும் கருத்தும் | Nalavenba Story, Song and Meaning
2 Comments

End of content

No more pages to load