பொங்கல் கவிதை – Pongal poem
பொங்கல் கவிதை

பொங்கல் கவிதை – Pongal poem

தைப்பொங்கல் திருநாளைப் போற்றி, சிந்துப் பாடலாக நான் அமைத்த கவிதை இது.

தைவரும் பொங்கல்நன்னாள் - இந்தத்
தரணியில் வளம்பல தந்திடும் நாள்!
செய்தொழில் சிறக்கவரும் – ஒளிச்
செங்கதிர் செல்வனைப் போற்றிடும் நாள்!

மேலும் படிக்கபொங்கல் கவிதை – Pongal poem
0 Comments

End of content

No more pages to load