திருஞானசம்பந்தர்
திருஞானசம்பந்தர் திருவரலாறும் அருட்பதிகங்களும் திருஞானசம்பந்தர் திருவடிகளைத் தலைமேல் கொள்வோம் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம். - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் (சேக்கிழார் - பெரிய…