ஆழ்வார்கள் புகழ்மாலை
ஆழ்வார்கள் நான்மணிமாலை - பன்னிரு ஆழ்வார்களின் பெருமையைப் பறைசாற்றும் பாமாலை. வெண்பா, கவித்துறை, விருத்தம், அகவல் என்ற நான்கு மணிகளைக் கோர்த்துத் தொடுத்த அருள்மாலை.
2 Comments
September 13, 2021