ஏனமாய் எழுந்தான் – ஶ்ரீ வராக அவதாரத் துதி
திருமாலின் வராக அவதாரத்தைப் போற்றும் துதிப்பாடல். பாவகை : அறுசீர் ஆசிரிய விருத்தம் திங்க ளோடொரு விரிகதிர் உடுபொழி திசையொளி யதைமறைக்கும்பொங்கு வல்லிருட் பகையது மடிந்திடப் புவியினை இடந்தெடுப்பான்சங்கி னோடுசக் கரமொரு கதையினைத் தரித்திடும் அருந்திறலோன்செங்கண் ஏனமென் றெழுந்திரு நிலமிசை திருவருள் பொழிந்தனனே! பதம் பிரித்து: திங்களோடு…
0 Comments
July 7, 2023