பொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள்

பொன்னியின் செல்வன் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தேவாரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்களும் சிலப்பதிகாரச் செய்யுள்களும் திருக்குறள் பாக்களும் படிப்பவர் நெஞ்சில் தமிழமுதை ஊற்றி இன்பக் கடலில் திளைக்கச் செய்பவை.

மேலும் படிக்கபொன்னியின் செல்வன் போற்றும் பழந்தமிழ்ப் பாடல்கள்
0 Comments

திருவாய்மொழி பாடல் விளக்கம்

'வேதம் தமிழ்செய்த மாறன்' என்றும் சடகோபர் என்றும் அழைக்கப்படும் நம்மாழ்வார், மயர்வற மதிநலம் அருளப்பெற்றுத் திருவாய்மொழி முதலிய நூல்களை நமக்கு அளித்து அருளியயவர். அவர் புகழ் பாடும் பாடல்களுடன் நான்மணிமாலை தொடங்குகிறது.

மேலும் படிக்கதிருவாய்மொழி பாடல் விளக்கம்
0 Comments