பாரதி பாட்டமுதம் – பாரதியார் கவிதை விளக்கம்

"ஆயும் தொறும் தொறும் இன்பம் தரும் தமிழ்" என்பது ஆன்றோர் வாக்கு. உலகெலாம் போற்றும் தமிழ்க்கவிஞர்களின் உட்கருத்துக்களை அவற்றின் காரணத்துடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்து பார்க்கப் பார்க்க மனதிற்குள் ஒரு பேரின்ப ஊற்று சுரந்து களிப்பேற்றும் என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு எடுத்துக்காட்டாக…

மேலும் படிக்கபாரதி பாட்டமுதம் – பாரதியார் கவிதை விளக்கம்
0 Comments

தாயுமானவர் பாடல்கள் விளக்கம்

1. பரிபூரண ஆனந்தம் சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மைநினை யன்றியில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த சமரச சுபாவமிதுவே இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய இயற்கைதிரு வுளமறியுமே இந்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை இதசத்ரு வாகவந்து சிந்தைகுடி கொள்ளுதே மலமாயை கன்மந்…

மேலும் படிக்கதாயுமானவர் பாடல்கள் விளக்கம்
0 Comments

வாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்

"வாரணம் ஆயிரம்" (Vaaranam Aayiram) என்று தொடங்கும் நாச்சியார் திருமொழிப் பாடல்களில், கண்ணன் மேல் ஆராக் காதல் கொண்டு, அவனைத் தன் நாயகனாகப் பெற விரும்பிய ஶ்ரீ ஆண்டாள், அவனைத் தான் மணம் செய்து கொண்டதாகக் கனவு கண்டு, அதனைத் தன்…

மேலும் படிக்கவாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்
0 Comments
கோளறு பதிகம் பாடல் விளக்கம்
கோளறு பதிகம்

கோளறு பதிகம் பாடல் விளக்கம்

காப்பு பூவான் மலிமறிநீர்ப் பொய்கைக் கரையினியற்பாவான் மொழிஞானப் பாலுண்டு - நாவான்மறித்தெஞ் செவியமுதாய் வார்த்தபிரான் தண்டைவெறித்தண் கமலமே வீடு. - நால்வர் நான்மணிமாலைபொருள்: தாமரைப் பூக்களால் நிறைந்த தூய்மையான நீரை உடைய தடாகக் கரையில் உமையம்மையால் கொடுக்கப்பட்ட ஞானப்பாலை உண்டு, அமுதமாக…

மேலும் படிக்ககோளறு பதிகம் பாடல் விளக்கம்
16 Comments
நல்லதோர் வீணை செய்தே
நல்லதோர் வீணை செய்தே விளக்கம்

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ - பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

மேலும் படிக்கநல்லதோர் வீணை செய்தே
6 Comments

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

தெளிந்த அறிவே யோகத்துக்கு  முதற்படி.   குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.  அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும்.   இதுவே கர்ம யோகமாகும். 

மேலும் படிக்கஅறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
5 Comments

நளவெண்பா – கதையும் கருத்தும்

நிடத மன்னன் நளனின் கதையைக் கூறும் நளவெண்பா அமுதம் ஊறும் சொற்களைக் கொண்டு புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட பெருங்காப்பியம். இந்த நூல் அணியும் ஆழமும் நிறைந்த வெண்பாக்களால் கற்க கற்க பேரின்பம் தரவல்லது. இத்தகைய சிறந்த நூலைப் படைத்தமையால் இந்நூலாசிரியர் 'வெண்பாவில் புகழேந்தி' என்று போற்றப்படுகிறார். இந்தத் தேன்சுவைக் காவியத்தைப் பற்றியும் இந்நூலை எழுதிய புகழேந்திப் புலவரைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாக நாம் காண்போம்

மேலும் படிக்கநளவெண்பா – கதையும் கருத்தும்
2 Comments