அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

தெளிந்த அறிவே யோகத்துக்கு  முதற்படி.   குழப்பம் சூழ்ந்த மனத்தில் யோகம் நிலைக்க முடியாது. அதனால்தான் பாரதியார் ‘அறிவிலே தெளிவு’ கொண்ட உள்ளத்தை முதலில் வேண்டுகிறார். அந்த கலக்கமில்லாத தெளிந்த அறிவின் துணைகொண்டு ‘இமைப்பொழுதும் சோராமல்’ ஓயாமல் தொழில் செய்தால் வாழ்வு சிறக்கும். எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.  அத்தகைய தெளிந்த அறிவு கொண்டவர்கள் சும்மா இருந்தாலும் மனம் நன்மை செய்து கொண்டே இருக்கும்.   இதுவே கர்ம யோகமாகும். 

மேலும் படிக்கஅறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
7 Comments

நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

‘நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ - பாரதியின் ‘தோத்திரப் பாடல்கள்’ என்னும் கவித்தொகுப்பில் ‘கேட்பன’ என்னும் தலைப்பில் அமைந்த இந்தப் பாடல் சிவசக்தியை வணங்கி ஆற்றலும், நன்மனமும், மன உறுதியும் பெற வேண்டி நெஞ்சுருகப் பாடும் அருங்கவிதை.

மேலும் படிக்கநல்லதோர் வீணை செய்தே
16 Comments

பாரதி பாட்டமுதம் – பாரதியார் கவிதை விளக்கம்

பாரதியார் கவிதை விளக்கம் Bharathiyar kavithaigal in Tamil with explanation "ஆயும் தொறும் தொறும் இன்பம் தரும் தமிழ்" என்பது ஆன்றோர் வாக்கு. உலகெலாம் போற்றும் தமிழ்க்கவிஞர்களின் உட்கருத்துக்களை அவற்றின் காரணத்துடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்து பார்க்கப் பார்க்க மனதிற்குள் ஒரு…

மேலும் படிக்கபாரதி பாட்டமுதம் – பாரதியார் கவிதை விளக்கம்
0 Comments

பாரதி வெண்பா மாலை

பாரதி வெண்பா மாலை என்னும் இந்தக் கவிதைத் தொகுப்பு, மகாகவி பாரதியைப் போற்றி வெண்பா என்னும் பாவகையில் அந்தாதியாக நான் எழுதிய பத்துக் கவிதைகளைக் கொண்ட ஒரு படைப்பு.

மேலும் படிக்கபாரதி வெண்பா மாலை
2 Comments

பாரதியார் பொன்மொழிகள்

நம் நெஞ்சுக்கு உரமளித்து அறிவுக்குத் தெளிவூட்டும் பாரதியார் பொன்மொழிகள் Bharathiyar quotes which give strength to our heart and provide clarity in thinking and knowledge. ஊக்கம் கொடுக்கும் பாரதியார் பொன்மொழிகள் மனமே கேள்! விண்ணின் இடி…

மேலும் படிக்கபாரதியார் பொன்மொழிகள்
0 Comments

பிரம்மம் என்றால் என்ன

பிரம்மம் என்றால் என்ன பிரம்மம் என்றால் என்ன? அது எத்தன்மையது? அதன் பேரும் உருவமும் யாவை? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வது போன்று அமைந்த பாரதியின் இந்தப் பாடலின் ஆழ்பொருளை நாம் இங்கு ஆராய்வோம். ஓமெனப் பெரியோர்கள் -- என்றும்    ஓதுவ தாய்,…

மேலும் படிக்கபிரம்மம் என்றால் என்ன
0 Comments
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் விளக்கம்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

Agni Kunjondru Kanden Bharathiyar Kavithai அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெந்து தணிந்தது காடு - தழல்    வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்      - மகாகவி பாரதியார் எண்ணத்தில் தோன்றும் எரிதழலின் சிறுபொறியை,…

மேலும் படிக்கஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
0 Comments