வாரணம் ஆயிரம் பொருள் விளக்கம்
"வாரணம் ஆயிரம்" (Vaaranam Aayiram) என்று தொடங்கும் நாச்சியார் திருமொழிப் பாடல்களில், கண்ணன் மேல் ஆராக் காதல் கொண்டு, அவனைத் தன் நாயகனாகப் பெற விரும்பிய ஶ்ரீ ஆண்டாள், அவனைத் தான் மணம் செய்து கொண்டதாகக் கனவு கண்டு, அதனைத் தன்…
0 Comments
January 16, 2022